இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தேர்தல் ஆணையகத்தின் அறிவிப்பு

பொதுமக்கள் தங்களுடைய பெயர்கள் 2024 வாக்காளர் பதிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அவசரமாக கோரியுள்ளது.

18 வயதிற்கு மேற்பட்டவர்களின் பெயர்கள் தேர்தல் டாப்பில் உள்ளதா என்பதை தேர்தல் இணையதளம் மூலமாக சரிபார்க்க முடியும் என தெரிவித்துள்ளதுடன், ஒருவேளை தேர்தல் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படவில்லை எனில் பொது மக்கள் கிராம அலுவலகரை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க