ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வை தொடர்ந்து நாளை வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க அவுஸ்ரெலியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தவாரம் அவுஸ்ரெலியாவில் நடைபெறவுள்ள இந்து சமுத்திர நாடுகளின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க