சினிமாசினிமா

‘பேமிலி ஸ்டார்’ படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு!

“கீதா கோவிந்தம்”, “சர்க்காரு வாரி பட்டா” படங்களை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் ‘பேமிலி ஸ்டார்’. இந்த படத்தில் “ஹாய் நன்னா “ புகழ் மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் வகையில் இருந்த நிலையில் “பேமிலி ஸ்டார்” திரைப்படம் வருகிற ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சித் ஶ்ரீராம் பாடியுள்ள ‘நந்த நந்தனா’ என்ற பாடல் நாளை (07) வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க