ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளர் சதீர சமரவிக்ரம அற்புமான பிடியெடுப்பை மேற்கொண்டு எதிரணி துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்
இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி கொழும்பில் இடம்பெற்று வருகிறது.
முன்னதாகவே கணித்த விக்கெட் காப்பாளர்
இந்த நிலையில் ஆப்கான் அணியின் வீரர் ரஹ்மத் ஷா 91 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பிரபத் ஜெயசூரியா ஓவரில் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்றார்.
அதனை முன்னதாகவே கணித்த விக்கெட் காப்பாளர் சதீர சமரவிக்ரம, நொடிப்பொழுதில் இடதுபுறம் நகர்ந்து பிடியெடுப்பை மேற்கொண்டார். இது தொடர்பான காணொளி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது
கருத்து தெரிவிக்க