Uncategorizedஇலங்கைஉள்நாட்டு செய்திகள்வணிக செய்திகள்

மூடப்படும் மதுபானக் கடைகள்

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04.02.2024) அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

76ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் நான்காம் திகதி கொண்டாடப்படவுள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க