சிறப்பு செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

பிரித்தானிய அரச குழந்தையின் பெயர் ஆர்ச்சி

பிரித்தானிய இளவரசர் ஹரி- மேஹ்கன் தம்பதியினரின் குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஆர்ச்சி ஹரிசன் மௌன்பேட்டன்- வின்ட்சர் என்ற பெயரே அவருக்கு சூட்டப்பட்டுள்ளது.

குழந்தையை நேற்று ஹரி தம்பதியினர் ஊடகவியலாளர்களுக்கு காட்டினர்.

இந்தநிலையில் அவர் ஆர்ச்சி மௌன்பேட்டன் வின்ட்சர் என்ற அழைக்கப்படுவார்.

கருத்து தெரிவிக்க