சினிமாசினிமாவீடியோ செய்திகள்

‘டெவில்’ திரைப்படத்தின் புதிய பாடல் வெளியீடு

“சவரக்கத்தி” படத்தின் இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டெவில்’ . இந்த படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் மூலம் இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. ‘டெவில்’ திரைப்படம் வரும் பெப்ரவரி 2-ந் திகதி வெளியாக உள்ளது.

இந்த படத்தின் புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ‘பெருந்திணை’ என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மிஷ்கின் எழுதியுள்ள இந்த பாடலை பிரியங்கா பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கருத்து தெரிவிக்க