உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்கும்- ஜனாதிபதி

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகம், கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்படும் என்று ஜனாதிபதி இன்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் பல்கலைக்கழகத்தின் பாடவிதானங்களும் மாற்றியமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முட்டக்களப்பு அல்லது ஷரியா பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும் இந்த பல்கலைக்கழகத்துக்கு எவ்வித அனுமதிகளும் வழங்கப்படவில்லை என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறியதை அடுத்தே இது சர்ச்சைக்குரியதாக மாறியது.

கருத்து தெரிவிக்க