இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி

மாத்தறை, தெலிஜ்ஜவில பகுதியில் நேற்றிரவு  துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்ந சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க