சதொச விற்பனை நிலையங்களில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள முட்டைக்கு 14 ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் என்டன் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
தற்போது வர்த்தக நிலையங்களில் 51 ரூபா முதல் 52 ரூபா வரை முட்டை விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தி வருவதால்
புதுவருடத்தின் போதும் முட்டை சந்தைக்கு விடுவிக்கப்படவில்லை என வர்த்தகர்கள் தெரிவிப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்து தெரிவிக்க