வீடியோ செய்திகள்

தமிழ் சிளிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ள தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படம் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இந்தப்படத்தில் தனுஷின் அசுரத்தனமான நடிப்பினை காண ரசிகர்கள் வெறித்தனமான காத்திருப்பில் இருக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

 

 

கருத்து தெரிவிக்க