வெளிநாட்டு செய்திகள்

ஆதித்யா எல்-1 திட்டம் வெற்றி!

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது இஸ்ரோ.

சூரியனை ஆய்வு செய்ய புறப்பட்ட ஆதித்யா விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்தது. இந்தியா புதிய மைல்கல்லை எட்டியதாக ‘X’ தளத்தில் ட்வீட் செய்து இந்திய பிரதமர் மோடி பெருமிதம் வெளியிட்டுள்ளார்

கருத்து தெரிவிக்க