விளையாட்டு செய்திகள்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேயில் நடந்தது. முதலில் துடுப்பாடிய இந்தியா 5 விக்கெட்டுக்கு இரண்டு இன்னிங்சிலும் மொத்தமாக 601 ஓட்டங்கள் குவித்தது.

தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 275 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இன்றைய போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 189 ஓட்டங்களுக்கு மொத்த விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

தென்னாப்பிரிக்கா அணியின் அனைத்து விக்கெட்டுகளும் இரண்டாவது இன்னிங்சில் வீழ்த்தப்பட்டதால் இந்திய அணி 137 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

கருத்து தெரிவிக்க