நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் டுவிட்டர் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
டுவிட்டர் நியதிகளை மீறிய காரணத்துக்காகவே அவருடைய கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நாமல் ராஜபக்சவின் டுவிட்டர் கணக்கை மீள ஆரம்பிப்பது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்சவின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க