சிறப்பு செய்திகள்விளையாட்டு செய்திகள்

ஐரோப்பிய கால்பந்தாட்டம். லிவர்பூல் இறுதிப்போட்டிக்கு தகுதி

ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டிகளில் நேற்று இடம்பெற்ற செம்பியன்ஸ்லீக் ஆட்டம் ஒன்றில், லிவர்பூல் அணி. பார்சலோனா அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

3:0 என்ற கோல் அடிப்படையில் இந்த வெற்றி பதிவாகியுள்ளது.

இதனபடி, 1986ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் தடவையாக பார்சலோனா அணி, ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியில் இறுதிப்போட்டிக்கு செல்லாமல் வெளியேறியுள்ளது.

கருத்து தெரிவிக்க