ஜனாதிபதி தேர்தலில் போட்டி இடுவதற்காக 8 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்று வரையில் 5 அரசியல் கட்சி வேட்பாளர்களும், 3 சுயேட்சை வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாகவும் செயலகம் தெரிவித்துள்ளது.
[ அரச செய்தி திணைக்களம் ]
கருத்து தெரிவிக்க