உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

2வது நாளாகவும் தொடரும் சுகயீன விடுமுறைத் தொழிற்சங்க போராட்டம்

ஆசிரியர், அதிபர் சங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுகயீன விடுமுறைத் தொழிற்சங்க போராட்டம் இன்று (27) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த சுகயீன விடுமுறைப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த போராட்டம் நேற்று ஆரம்பித்த நிலையில், இதனால் நாட்டின் பெரும்பாலான பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க