விளையாட்டு செய்திகள்

மகளிருக்கான சவால் கிண்ணம்- ட்ரையல்பிளாஸர் வெற்றி

மகளிருக்கான 20க்கு 20 சவால் கிண்ணக்கிரிக்கட் போட்டிகளின் முதல் ஆட்டம் இன்று இடம்பெற்றது.

ஜெய்ப்பூரில் இடம்பெற்ற இந்தப்போட்டியி;ல், ட்ரையல்பிளாஸர் அணி, சுப்பர்நோவாஸ் அணியை 2 ஓட்டங்களால் தோற்கடித்தது.

முதலில் துடுப்பாடிய டரையல்பிளாஸர் அணி, 145 ஓட்டங்களை பெற்றது

பதிலளித்த சுப்பர்நோவா அணி, 138 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டது.

கருத்து தெரிவிக்க