உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கெக்கிராவை நீதிமன்ற வளாகத்தில் வெடிப்பு சம்பவம்

கெக்கிராவை நீதிமன்ற வளாகத்திலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

அதேவேளை குறித்த வெடிப்பு சம்பவத்தினால் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க