உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நூலகர்களுக்கான பயிற்சிச் செயலமர்வும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வு !

இலங்கை தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையினால் பாடசாலை மற்றும் து நூலகங்களில் கடமையாற்றும் பணியாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிச் செயலமர்வு கிண்ணியா பொது நூலகமண்ட பத்தில் நடைபெற்றது.

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஸீனத்துல் முனவ்வரா நளீம் , கிண்ணியா நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க