- மடையனுடன் விவாதிக்காதே! மக்கள் உங்கள் இருவரையும் பிரித்தறிவதில் தவறிழைத்துவிடலாம்.
- இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம், நீ சவால்விடாதே!
- தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன் வெற்றியின் சுவை இழக்கிறான்.
- பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக் கொள். நீ முன்னால் இருக்கிறாய் என்று.
- நீ உன் எதிரியை விரும்பும்போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்து கொள்கிறாய்.
கருத்து தெரிவிக்க