பொன்மொழிகள்

சாணக்கிய சிந்தனைகள்

  • வெட்டுதல், உரசுதல், சூடாக்குதல், தகடாகத் தட்டுதல் முறைகளால் தங்கம் பரிசோதிக்கப்படுகிறது. அது போல மனிதன் அவனது செயல், சொல், குணத்தால் வெளிப்படுகிறான்.
  • சந்தனம் துண்டு துண்டாக ஆனாலும் அதன் மணம் மாறாது. அது போன்று மேன்மக்கள் குணம் வறுமை வந்தாலும் மாறாது.
  • கீழான குணமுடைய மனிதன் பணத்தை விரும்புகின்றான். நடுத்தர மனிதன் பணத்தையும், மரியாதையையும் விரும்புகிறான். மேன்மை குணமுடைய மனிதன் மரியாதையை மட்டும் விரும்புகிறான்.

கருத்து தெரிவிக்க