விளையாட்டு செய்திகள்

வெற்றிப்பட்டியலில் மும்பாய் இந்தியன் அணி முன்னிலை

இந்திய ஐபிஎல் போட்டித்தொடரின் வெற்றிப்பட்டியலில் மும்பாய் அணி முன்னிலைப்பெற்றுள்ளது.

நேற்று கொல்கத்தா அணியை வெற்றிக்கொண்ட பின்னர் இந்த முன்னிலை இடத்தை மும்பாய் இந்தியன் அணி பெற்றுள்ளது.

நேற்றைய போட்டி ஒன்றில் தோல்விக்கண்ட சென்னை சுப்பர் கிங்ஸ் அணி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

TEAMMWLPTNRR
MI1495180.421
CSK1495180.131
DC1495180.044
SRH1468120.577
KKR1468120.028
KXIP146812-0.251
RR145811-0.449
RCB145811-0.607

கருத்து தெரிவிக்க