உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

அருவக்காடு நோக்கி பயணித்த இரண்டு டிப்பர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

கொழும்பிலிருந்து குப்பைகளை ஏற்றிக்கொண்டு அருவக்காடு நோக்கி பயணித்த இரண்டு டிப்பர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

புத்தளம் -கொழும்பு பிரதான வீதியில் உள்ள மதுரங்குலியா கரிக்கட்டியா பகுதியில் இன்று (09) அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குப்பைகளை கொண்டு சென்ற டிப்பர் லாரிகளின் மூன்றாவது விபத்து இது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

கருத்து தெரிவிக்க