தென்னாபிரிக்க அணியுடனான போட்டிகளின் போது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஓராண்டு போட்டித்தடைக்கு உள்ளாகியிருந்த அவுஸ்திரேலிய வீரர்கள் இருவரும் மீண்டும் தேசிய அணியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
இந்தநிலையில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வோனர் ஆகியோர் அணியின் பயிற்சிகளில் பங்கேற்றுள்ளனர்.
ஐபிஎல் போட்டிகள் பங்கேற்ற இருவரும் இந்தப்பயிற்சிகளுக்காக தாயகம் திரும்பியுள்ளனர்.
கருத்து தெரிவிக்க