காங்கிரஸின் ஆட்சியின்போது பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கைகள், ராகுல் காந்தியின் நண்பர் ஒருவருக்கு வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாரதீய ஜனதாக்கட்சியின் தலைவர் அமித்ஷா இதனை தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சா அருண் ஜெட்லியும், இந்த விடயத்தில் ராகுலை விமர்சித்துள்ளார்.
எனினும் அமித்ஷாவின் இந்தக்குற்றச்சாட்டை ராகுல் மறுத்துள்ளார்.
கருத்து தெரிவிக்க