கல்விப்பொதுத்தராதர சாதாரணத் தரப்பரீட்சை டிசம்பர் 2முதல் 12வரை நடைபெறவுள்ளது
இந்த திகதிகளில் மாற்றங்கள் செய்யப்படமாட்டாது.
எனவே ஜனாதிபதி தேர்தலை நவம்பர் 9முதல் டிசம்பர் 9 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடத்தமுடியும் என்று தேர்தல்கள் ஆணையக தலைவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தேர்தலுக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
இந்த தேர்தல் திகதியை தாமே தீர்மானிக்கமுடியும் என்றும் வேறு எவரும் அதனை தீர்மானிக்கமுடியாது என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்;டுள்ளார்.
கருத்து தெரிவிக்க