உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

சௌமியமூர்த்தி தொண்டமானின் ஜனனதின நிகழ்வு இன்று

மறைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபகர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 106 வது ஜனன தின நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது பழைய நாடாளுமன்ற கட்டிட தொகுதி பகுதியில் காணப்படுகின்ற அவரது உருவ சிலைக்கு கட்சியின் முக்கிய அங்கதத்தவர்களால் மலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கட்சியின் செயலாளர் அனுஷியா சிவராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

கருத்து தெரிவிக்க