நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்படுபவர்கள் வாழைத்தண்டின் சாற்றை வெறும் வயிற்றில் குடிக்கலாம். சிறுநீரக கற்களை கரைப்பதற்கும் வாழைத்தண்டின் சாற்றை பருகலாம். அத்தோடு நீரிழிவு நோயாளர்கள் இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவு கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் வாழைத்தண்டு சாறு உதவுகின்றது. மேலும் மாதவிடாய் பிரச்சனையால் ஏற்படக்கூடிய அதிகப்படியான குருதிப்போக்கை கட்டுப்படுத்த வாழைத்தண்டின் சாற்றை குடிக்கலாம்.
வாழைத்தண்டு சாற்றின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க