மஞ்சள் காமாலையால் அவஸ்தைப்படுபவர்கள் கீழாநெல்லியை உண்ணலாம். கீழாநெல்லி குடல் புண்ணை குணப்படுத்துகின்றது. வயிற்று வலி மற்றும் வயிற்றோட்டத்தை குணப்படுத்தவும் கீழாநெல்லியை உண்ணலாம். கண் தொடர்பான நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம். பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை போக்கவும் கீழாநெல்லியை பயன்படுத்தலாம்.
கீழாநெல்லியின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க