உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

லோட்டஸ் வீதி தற்காலிகமாக பூட்டு

பல்கலைகழக மாணவர்களினால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மருதானை தொழில் நுட்ப சந்தி அருகில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க