உருஹுனை பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் உட்பட 19 மாணவர்கள் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவியை பகிடி வதை செய்த சம்பவம் தொடர்பாக மாத்தறை காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டதையடுத்து ஆகஸ்ட் 6 ம் திகதி சந்தேக நபர்கள் சரணடைந்தனர்.
சித்திரவதைச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கருத்து தெரிவிக்க