வெளிநாட்டு செய்திகள்

முன்னாள் அமைச்சர் அருண்ஜெட்லி காலமானார்

முன்னாள் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி உடல் நலக் குறைவு காரணமாக  இன்று (சனிக்கிழமை) காலமானார்.

கடந்த 9 ஆம் திகதி சுவாசப் பிரச்சனை மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட அவர் டெல்லி எய்மஸ் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அருண் ஜெட்லி காலமானார்.

அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க