உள்நாட்டு செய்திகள்புதியவை

பொதுஜன பெரமுனவின் இளைஞர் மாநாடு ஆரம்பம்

கொழும்பில் உள்ள தாமரை தடாக அரங்கில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் மாநாடு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இந்நிகழ்விற்கு ஜனாதிபதி வேட்பாளர், கோட்டாபய ராஜபக்ஷ வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க