உள்நாட்டு செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

20க்கு20 இலங்கை அணி தலைவராக லசித்!

20க்கு20 இலங்கை அணிக்கான தலைவராக லசித் மலிங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

நியுசிலாந்து – இலங்கை 20க்கு20 தொடருக்கான குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சலோ மெத்தீவ்ஸ், திஸர பெரேரா, தனஞ்சய டி சில்வா ஆகியோர் குழாமில் இல்லை என்பதோடு தனுஷ்க குணதிலக இணைக்கப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க