உள்நாட்டு செய்திகள்புதியவை

சஜித்தே வேண்டும்: கண்டியில் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸாவை நிறுத்த கோரி கண்டியில் ஐ.தே.க. ஆதரவாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட எழுச்சி பேரணி ஒன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவே ஐ.தே.க. சார்பாக போட்டியிட வேண்டும் என குறித்த பேரணியில் கலந்து கொண்டோர் கோசமெழுப்பினர்.

கண்டி போகம்பறை மைதானத்தில் இருந்து இந்த பேரணி நகர வீதிகளுக்கு புறப்பட்டுச் சென்றது.

கருத்து தெரிவிக்க