உள்நாட்டு செய்திகள்புதியவை

இணக்கமின்றி முடிவடைந்தது ஐ தே கவின் கூட்டம்

ஜனநாயக தேசிய முன்னணி கூட்டணி குறித்த கலந்துரையாடல் இன்று (ஆகஸ்ட் 16) முடிவடைந்தது.

இந்த சந்திப்பு அமைச்சர் ராஜித சேனரத்னவின் இல்லத்தில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை இடம்பெற்றது.

கூட்டணியை வழிநடத்தும் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழு, அதன் முன்மொழியப்பட்ட விடயங்கள் தொடர்பான பிரச்சினைகளை இதன் போது மேற்கோள் காட்டியது.

ஆகஸ்ட் 5 ஆம்திகதி அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட புதிய கூட்டணி இழுபறியாகியுள்ள நிலையில் அது தொடர்பில் இன்று மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

கருத்து தெரிவிக்க