ஐக்கிய தேசிய கட்சியின் புதிய கூட்டணியை உருவாக்கும் செயற்பாடு மற்றும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் நடவடிக்கை ஆகியன ஒரே சந்தர்ப்பத்தில் இடம்பெறும்.
இதனைக் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க