ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய ஆணையம் (இ.சி) இலங்கையில் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்காக 8.5 மில்லியன் யூரோக்களை (ரூ. 1.6 பில்லியன்) ஒதுக்கியுள்ளது.
இந்த மாதம் ஐரோப்பிய ஒன்றிய துணைத் தலைவர் ஃபெடெரிகா மொகெர்னி வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பனவுடன் மேற்கொண்ட சந்திப்பைத் தொடர்ந்து இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த சந்திப்பு பெங்கொங்கில் உள்ள ஆசிய பிராந்திய ஒன்றியத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க