- நன்மை என்பது வளர்ந்து கொண்டே போவது. தீமை வளராமல் குறைந்து கொண்டே போகும் என்று நாம் நினைக்கிறோம். நன்மை அதிகரித்துக்கொண்டே போனால் தீமையும் அதிகரிக்கவே செய்யும்.
- நம்மைப் பற்றிச் சிந்திக்காமல், மற்றவர்களுடைய நன்மையைக் குறித்துச் சிறிதளவு நினைத்தால் கூடப் போதுமானது. இந்தச் சிந்தனை சிங்கத்திற்குச் சமமான ஆற்றலை நமது இதயத்திற்குப் படிப்படியாகத் தரும்.
- யாருடைய நம்பிக்கையையும் கலைக்க முயலாதீர்கள். முடியுமானால் அந்த மனிதனுக்கு அவன் கொண்ட நம்பிக்கைக்கும் மேலாக இன்னொன்றைக் கொடுங்கள்.
கருத்து தெரிவிக்க