பொன்மொழிகள்

முன்னேறிக் கொண்டேயிரு!-கௌதம புத்தர்

  • முன்னேறிக் கொண்டேயிரு! முறையற்ற ஒரு செயலைச் செய்து விட்டதாக நீ நினைத்தாலும், அதற்காக நீ திரும்பிப் பார்க்க வேண்டாம்.
  • தவறுகளை முன்பு செய்யாமல் இருந்திருந்தால், இன்று நீ இருக்கும் நிலையை அடைந்திருக்க முடியும் என்று இப்போது நம்புகிறாயா? அந்தத் தவறுகளே தான் நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாகும்.
  • உன் நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதைக் குறித்து நீ கவலைப்பட வேண்டாம். லட்சியத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு முன்னேறியபடியே இரு!

 

கருத்து தெரிவிக்க