பொன்மொழிகள்

உண்மையான உழைப்பு! – ரஸ்கின்

  • அன்பு சில குறைகளையும், அறிவு சில பிழைகளையும் பொருட்படுத்தாது. ஆனால், உண்மை எந்த அவமானத்தையும் மன்னிக்காது.எந்தக் குறையையும் பொறுக்காது.
  • எந்த உழைப்பின் பயனாக உபயோகமான பொருள் ஏதேனும் உண்டாக்கப்படுகிறதோ, அதுவே உண்மையான உழைப்பு எனப்படும். உபயோகமுள்ளது என்பதற்கு மனித இனத்தின் வாழ்க்கைக்கு பயன்படுவது என்பது பொருள்.
  • பிறருக்காக உழையுங்கள்; அதில் மகிழ்ச்சியின் இரகசியம் மறைந்திருக்கிறது. பிறர் உழைப்பைத் திருடாதீர்கள்; அதில் துன்பம் மறைந்திருக்கிறது.

கருத்து தெரிவிக்க