வரலாறு காணாத வகையில் இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.
இதன்படி, இன்று (08) ஒரு பவுன் தங்கத்தின் விலை 192 இந்திய ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன், ஒரு பவுன் தங்கம் 28,568 இந்திய ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், எதிர்வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்து தெரிவிக்க