நாட்டின் அனைத்து துறைகளையும் வலுப்படுத்த இலவச கல்வியே அடிப்படையாக இருக்க வேண்டும் என நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இருப்பினும், நாட்டில் இலவச கல்வி முறையை அழிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .
ஜேவிபி தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க