2500 ரூபாய் சம்பள உயர்வை வலியுறுத்தி இன்றயதினம் நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த அடையாள வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ் பல்கலைகழக வவுனியா வளாக கல்விசாரா ஊழியர்களும் இன்றயதினம் அமைதியான போராட்டத்தினை மேற்கொண்டுவருவதுடன் பணிபகிஸ்கரிப்பினையும் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து தெரிவிக்க