சீனாவினால் அமைக்கப்படும் போர்ட் சிட்டி [FORET CITY] நகர துறைமுக உட்பட்ட பல புதிய வேலைத் திட்டங்களை உள்ளடக்கிய இலங்கையின் வரைபடம் வெளியிடப்பட்டிருக்கின்றது.
இதன்படி இந்த வரைபடம் இலங்கையின் FORT பரப்பளவு அதிகரித்து காட்டுவதாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
[FORT CITY] அம்பாந்தோட்டை துறைமுகம், பெருந்தெருக்கள் மற்றும் நீர்வீழ்ச்சி போன்ற அம்சங்கள் புதிய இலங்கையின் வரைபடத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில் அவை விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
இதேவேளை இலங்கையின் வரைபடம் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மீள அமைக்கப்பட்டு வருவதாக புள்ளிவிபரத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
கருத்து தெரிவிக்க