உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

லக்ஸபான நீர்த்தேக்கம் திறக்கப்படுகிறது

லக்ஸபான நீர்த்தேக்கத்தின் வாயிற் கதவுகள் இன்று (ஜூலை 18) மதியம் 12:30 மணியளவில் திறக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக களனி ஆற்றின் கரையில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க