பொன்மொழிகள்

பணம், வாழ்க்கை! – இங்கர்சால்

  • உலகத்திலேயே மிகவும் மலிவான பொருள் அன்புதான். மிக விலை உயர்ந்ததும் அதுதான்.
  • பணாதிபதிகளின் மாளிகைகளைவிட ஏழைகளின் குடிசைகளிலேதான் அதிகமான அன்பு வாசம் செய்கிறது. அன்பு வாங்குபவனுக்கும் கொடுப்பவனுக்கும் பத்து மடங்கு லாபத்தை உண்டாக்கக் கூடியது.
  • வாழ்க்கை முற்றிலும் இளந்தென்றலாக இருப்பதில்லை.அது முற்றிலும் சுழன்றடிக்கும் சூறாவளியாகவும் இருப்பதில்லை. இரண்டும் கலந்துள்ளதே வாழ்க்கை. முன்னதை அனுபவிக்கவும் பின்னதை எதிர்த்து நிற்கவும் மனிதன் அறிந்துகொள்ள வேண்டும்.

கருத்து தெரிவிக்க