அமெரிக்காவில் அந்நாட்டைச் சேர்ந்த பகுப்பாய்வு அமைப்பு , ஜனாதிபதி ட்ரம்பை பற்றிய கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.
இதில் பெரும்பாலானோர் அவரது நேர்மையையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். 34 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே அவர் நேர்மையானவர், நம்பிக்கையானவர் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.
அதே நேரத்தில் கருத்துக் கணிப்பில் பங்கேற்ற குடியரசு கட்சியினரில் 75 சத வீதமானோர் ட்ரம்ப் நேர்மையானவர் எனக் கூறியுள்ளனர்.
எதிர்க் கட்சியான ஜனநாயக கட்சியில் 6 சத வீதமானவர்கள் மட்டுமே ட்ரம்ப் நேர்மையானவர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்து தெரிவிக்க