விளையாட்டு செய்திகள்

224 ஓட்ட இலக்குடன் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து

2019 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாம் அரையிறுதிப் போட்டியில் அவுஸ்ரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

அவுஸ்ரேலியா நாணயசுழற்சியில்  வென்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அவுஸ்ரேலிய சகல விக்கட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து அணி 11 ஓவர்கள் முடிவில் 63 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க